1857-ஆம் ஆண்டில் அப்போதுபுழக்கத்திலிருந்த டிக்ஷனரிகள்போதவில்லை என்ற
காரணத்திற்காகஃபிலோலாஜிகல் சொசைட்டி ஆஃப் கிரேட்பிரிட்டன், நியூ இங்கிலீஷ் டிக்ஷனரிஒன்றை உருவாக்கத் திட்டமிட்டது.டிக்ஷனரி பற்றாக்குறையைநிவர்த்திப்பதோடு ஆங்கிலோ சாக்ஸன்காலத்திய மொழிகளின் சரித்திரத்தையும்கூடவே அறிமுகப்படுத்தலாமென்றஎண்ணமும் இருந்தது. ஆனால்இத்திட்டத்தை முழுமையாக்கி ஒப்புதல்பெற இருபதாண்டுகள் ஆயின.
1879-ஆம் ஆண்டில் இப்பணிக்காகஆக்ஸ்போர்டு யுனிவர்சிடி பிரஸ்ஸýடன்ஒப்பந்தம் செய்து கொண்டதோடு ஜேம்ஸ்முர்ரே என்பவரை ஆசிரியராகவும்அமர்த்தியது. பத்தாண்டிற்குள் நான்குதொகுப்புகளை வெளியிட வேண்டுமென்பதுமுதல்கட்ட திட்டமாகும். ஆனால்முர்ரேவும் அவரது உதவியாளர்களும்ஐந்தாண்டு காலத்தில் அ – அசப வரைமூன்று பகுதிகள் மட்டுமேமுடித்திருந்தார்கள். 352 பக்கங்கள்கொண்ட அந்தத் தொகுதியைப் புத்தகமாகவெளியிட்டு 12 ஷில்லிங் 6 டாலர் எனவிற்பனை செய்தார்கள். நாம்திட்டமிடுவதைச் செயல்படுத்துவதுகடினமென்பதை இந்த டிக்ஷனரி தயாரிப்புஉணர்த்தியது. "ஆக்ஸ்ஃபோர்டு இங்கிலீஷ்டிக்ஷனரி’ என்ற பெயரில் தயாரித்து முடிக்கமேலும் பல ஆசிரியர்கள் அமர்த்தப்பட்டனர். 1928-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டகடைசித் தொகுப்பு வரை முழுமையாகவெளியிட 44 ஆண்டுகள் ஆயின.
பன்னிரண்டு பகுதிகளாக வெளியிடப்பட்டஇந்த டிக்ஷனரியின் மொத்த பக்கங்கள் 15ஆயிரத்து 487. இதில் இடம்பெற்ற மொத்தவார்த்தைகளின் எண்ணிக்கை 4 லட்சத்து18 ஆயிரத்து 825. இந்தப் பகுதிகளைத்தவிர துணைப்பகுதியொன்றும் 1933-ஆம்ஆண்டில் வெளியிடப்பட்டது. 1957-ஆம்ஆண்டு பர்ச்ஃபீல்ட் தலைமையில் மீண்டும்புதிய தொகுப்புகளை உருவாக்கும்குழுவொன்றும் அமைக்கப்பட்டது.
இந்தக் குழுவினரின் முயற்சியால் 1972மற்றும் 1986 ஆண்டுகளிலும் 1993-ஆம்ஆண்டில் வெளிவந்த துணை தொகுப்புஉள்பட நான்கு தொகுதிகள்வெளியிடப்பட்டன. 732 பக்கங்கள் கொண்டஇந்த தொகுப்புகளில் சுமார் 70 ஆயிரம்புதிய வார்த்தைகள் சேர்க்கப்பட்டன.கடைசித் தொகுப்பு வெளியாவதற்குமுன்பே இரண்டாவது பதிப்புக்கானஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதன்காரணகர்த்தாவான முர்ரே, இந்த டிக்ஷனரிதொகுப்பில் ஈடுபடுவதற்கு முன்புமற்றவர்கள் தொல்லை இருக்கக்கூடாதென்பதற்காக தன்னுடைய வீட்டுத்தோட்டத்தில் ரகசிய அறையொன்றைஅமைத்துக் கொண்டார். அந்த அறைக்குள்அவரும் அவரது மகள்களும் அமர்ந்துவேலை செய்வது அக்கம்பக்கத்தில்இருப்பவர்களுக்குக்கூட தெரியாது.மற்றவர்கள் இடையூறிலிருந்து தப்பிக்கஇவர்கள் அமைத்த அறை, குளிர்காலத்தில்அதிக ஈரத்தையும் கோடையில் அதிகவெப்பத்தையும் தரவே அது, காற்றுவசதியின்றி மாட்டுத் தொழுவம்போலாகிவிட்டது. இதனால் முர்ரேவுக்குஅடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டது.குளிர்காலங்களில் கதகதப்பாக இருக்கஅறைக்கு நடுவே ஸ்டவ் ஒன்றை வைக்கவேண்டியதாயிற்று. எங்கே தீப்பிடிக்குமோஎன்ற பயமும் இருந்தது. கனமானஓவர்கோட் ஒன்றை அணிந்து ஈரம் காலில்படாதபடி மரப்பெட்டியொன்றை போட்டுஅதன்மீது அமர்ந்து எழுதுவாராம். இப்படிவாரத்திற்கு 80 முதல் 90 மணி நேரம்உழைத்து டிக்ஷனரி தொகுப்பைத்தயாரித்தார். ஓய்வின்றி தொடர்ச்சியாகப்பணியில் ஈடுபட்டதால் நினைத்தபடிடிக்ஷனரியை முழுமையாக முடிக்கமுடியாமல் 70-ஆவது வயதில்காலமானார்.
இவர் பெரிய படிப்பாளியும் அல்ல.ஸ்காட்லாந்தில் ஹாலிக் என்ற சிற்றூரில்தையல் தொழிலாளி ஒருவரின் மகனாகப்பிறந்த முர்ரே, தானே சொந்தமாகமுயற்சித்து கல்வி கற்று தேர்ச்சி பெற்றார்.பள்ளியைவிட்டு வெளியே வந்தவர் வங்கிஊழியராகப் பணியாற்றினார். பின்னர்ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருந்தபோதுதான் டிக்ஷனரிஉருவாக்கும் பொறுப்பு இவருக்குக்கிடைத்தது.
தானே சொந்தமாக நியூ இங்கிலீஷ்டிக்ஷனரி ஒன்றைத் தயாரிக்கும்முயற்சியில் ஈடுபட்ட இவர், முதல் பதிப்பில்பாதி டிக்ஷனரிவரை தானே எடிட் செய்தார்.அதையும் முழுமையாக முடிக்கமுடியாமல் காலமாகிவிடவே அவரதுஉதவியாளர்கள் அதை முழுமைப்படுத்திவெளியிட்டனர்.

No comments:
Post a Comment